வட மேல் மற்றும் மத்திய மாகாண சபை ஆளும்
கட்சி உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தலைமையில் நேற்று (17)அலரி மாளிகையில் நடைபெற்றது.
இவ்விரு மாகாணங்களிலும் மஹிந்த சிந்தனை தூரநோக்கு திட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரத்ன- அமைச்சர்களான எஸ்.பி நாவின்ன- சரத் அமுனுகம- மில்ரோய் பெர்னாண்டோ-மைத்திரிபால சிறிசேன- பசில் ராஜபக்ஷ- சுசில் பிரேம ஜயந்த- டளஸ் அழகப்பெரும- அநுரபிரியதர்சன யாப்பா- எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் உட்பட இரு மாகாண சபைகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment