நாட்டிற்கு வெளியேயுள்ள ஊடகவியலாளர்கள் மறைந்து வாழ்வதற்கான தேவையில்லை
என சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட
ஊடகவியலாளருமான சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து வெளியேறியுள்ள எந்தவொரு ஊடகவியலாளரையும் எந்தவொரு
சந்தர்ப்பத்திலும் தற்போதுள்ள தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தொடர்புகொள்ள
முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுனந்த தேசப்பிரிய சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் இருந்து ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்டார்.
0 comments:
Post a Comment