சிறுவர்களுக்கான கட்டாயக் கல்வியை பெற்றுக் கொடுக்கும் வயதெல்லையை
நீடிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர்
அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்படி ஐந்து முதல் 14 ஆக
காணப்பட்ட வயதெல்லையை, 5 முதல் 16 வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக
கல்வி அமைச்சர் தெரிவித்தார். ஹங்வெல்ல ராஜசிங்க மகா வித்தியாலத்தில்
நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
Home »
உள் நாட்டு செய்தி
,
செய்திகள்
» சிறுவர்களுக்கான கட்டாயக் கல்வியின் வயதெல்லையை நீடிப்பு - பந்துல குணவர்த்தன
0 comments:
Post a Comment