வட மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது
என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையொப்பம் திரட்டும்
நடவடிக்கை ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.
Home »
உள் நாட்டு செய்தி
,
செய்திகள்
» காணி, பொலிஸ் அதிகாரங்களை இரத்து செய்யக் கோரி கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு
0 comments:
Post a Comment