வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் மாநகரசபை
உறுப்பினரான மைத்திரி குணரத்ன 22 பேரை கட்சியிலிருந்து வெளியேற்றியமை
நியாயமற்ற முடிவென குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற தாக்குதல்
விசாரணையின் பின்னரே இவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக
தெரியவருகிறது. இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழுக்
கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment