சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களில் பொது
மக்;களுக்கு தூய குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக பவுசர்கள் வழங்கும்
நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (18) நடைபெற்றது.
பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் சுற்றாடலில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன- பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment