காலி
- அக்மீமன பகுதியில் 25 வயதான யுவதியொருவர் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த யுவதி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இளைஞர்களினால் கடத்திச் செல்லப்பட்டு பலவந்தமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

0 comments:
Post a Comment