மேற்படி மக்கள் மிக நீண்டகாலமாக இருளயில் வாழ்வதை முல்லைத்திவு மாவட்ட மின்
அத்தியட்சகரிடம் சட்டிக்காட்டியதை அடத்து மிக விரைவாக இம் மாத இறுதியினுள்
இக் கிராம மக்கள் அனைவருக்கம் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அவ்வாறு
கிடைக்கத் தவறுபவர்கள் உடன தனது கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதன்
பிரரகாரம் உரிய நடவடிக்கைகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அவர்
மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment