Home » , , » பெண்கள் தங்க நகை அணியலாமா? தொடர் - 02

பெண்கள் தங்க நகை அணியலாமா? தொடர் - 02

Written By EGK NEWS on Saturday, June 1, 2013 | 9:47 AM

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் பொதுவாக பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கலந்து ஆதாரமாக எடுத்து வைப்பது வழக்கம். ஆனால் இலங்கையில் இப்பிரச்சனையைக் கிளப்பியவர்கள் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைத்துள்ளனர். அந்த இரண்டு ஹதீஸ்களில் ஒரு ஹதீஸைப் பற்றி சென்ற தொடரில் விளக்கியுள்ளோம். அந்த ஹதீஸ் தங்கத்தை அணிவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை என்பதால் அது இவர்களின் வாதத்துக்கு ஆதாரமாகாது என்பதைத் தெளிவுபடுத்தினோம். அடுத்ததாக அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
 حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بنأبي أسيد البرادعن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى اللهعليه وسلم قال من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومنأحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسورحبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بهارواه أبو دود في سننه,وأحمد في مسنده (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவுமுறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும்.(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வௌ;ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),நூற்கள்: முஸ்னத் அஹ்மத்,ஸுனன் அபீதாவுத்-4236) இது தான் அவர்கள் எடுத்துக் காட்டும் இரண்டாவது ஹதீஸாகும். மேற்கண்ட ஹதீஸுக்கு அவர்கள் செய்துள்ள அர்த்ததைத் தான் நாம் அப்படியே மேலே வெளியிட்டுள்ளோம். முதல் ஹதீஸில் தங்கள் கைச் சரக்கைச் சேர்த்து எப்படி வாதிட்டார்களோ அது போல் இந்த ஹதீஸிலும் தாங்கள் என்ன வாதிடுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஹதீஸை வளைத்திருக்கிறார்கள். அதாவது அடிக்கோடிட்ட இடங்களில் பெண்பாலாகக் குறிப்பிட்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அடைப்புக் குறிக்குள் (மனைவி, சகோதரி, தாய், உறவுமுறைப்பெண்) என்று கூறி தங்களின் கருத்தைத் திணித்துள்ளனர். நேசிக்கின்றவளுக்குஎன்று மொழி பெயர்த்த இடத்தில் அரபு முலத்தில் ஹபீப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹபீப், ரஹீம், ரஷீத், அலீம் என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள சொற்கள் ஆண்பாலாகவும் பயன்படுத்தப்படும். பெண்பாலாகவும் பயன்படுத்தப்படும் என்று காரணம் கூறி இதன் காரணமாக தாங்கள் பெண்பாலாக அர்த்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கூறியதை அப்படியே தருகிறோம் மேற்படி நபிமொழியில்ஹபீப் எனும் அறபு வார்த்தை நேசிக்கப்படும் ஆண் அல்லது சிறுவர்களைத் தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் ஃபயீல் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச் சொல் மாதிரிகள் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும். பொதுவாக ஹபீப் என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழிவிதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம் நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம் இரண்டுஅர்த்தங்களை கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத் தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூறமுடியும். என்று தாங்கள் செய்த அர்த்தத்தை நியாயப்படுத்துகிறார்கள் இவர்களின் இந்த வாதம் அரபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியதால் ஏற்பட்டதாகும். இது பற்றி அரபு இலக்கணம் கூறுவது என்ன? ஹபீப் என்பது போன்ற வடிவில் இல்லாத மற்ற அமைப்புடைய சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும். உதாரணமாக ஆலிம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் அறிஞன் என்று பொருள் கொண்டாலும் அரபியில் அவ்வாறு கூற முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சொல்லமைப்பைப் பயன் படுத்த வேண்டும் ஆண்ஆலிம்என்றும் பெண்ஆலிமாஎன்றும் கூற வேண்டும் ஹபீப் என்ற சொல் அமைப்பு மட்டும் இதில் இருந்து வேறுபட்டதாகும். இது போன்ற வடிவமைப்பில் உள்ள சொற்களுடன்பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால்அதற்கேற்ப ஹபீபா என்று பெண்பாலாக இச்சொல்லை மாற்ற வேண்டியதில்லை. ஆணுக்கும் பயன் படுத்தும் ஹபீப் என்ற சொல்லையே பெண்ணுக்கும் கூறலாம். அதாவதுஆண் ஹபீப்,பெண் ஹபீப்என்று கூறலாம். ஆனால்பெண்ணைக் குறிக்கும் வார்த்தையைச்சேர்க்காமல்வெறும்ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்ப்ம் ஏற்படும். இது போன்ற இடங்களில் நாம் பெண்ணைத் தான் குறிக்கிறோம் என்றால ஹபீபா என்று பெண்பாலாக மாற்றித் தான் பயன்படுத்த் வேண்டும். நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம். பெண் ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் ஹபீப் எனும் சொல் ஆண்பால் வடிவில் இருந்தாலும் அதைப் பெண்பாலாகக் கருத வேண்டும். இது தான் அரபு இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் வருமாறு: أوضح المسالك إلى ألفية ابن مالك - ( ஃ 0) والثاني: فعيل بمعنى مفعول6، نحو: رجل جريح امرأة جريح وشذ:ملحفة جديدة؛ فإن كان فعيل بمعنى فاعل، لحقته التاء1، نحو: امرأة رحيمة، وظريفةفإن قلت: ;مررت بقتيلة بني فلان ألحقت التاء خشية الإلباس؛ لأنك لم تذكر الموصوف. ஒரு கதீல் (கொல்லப்பட்டவன்கொல்லப்பட்டவள்) ஐ நான் கடந்து சென்றேன் என்று கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று கூறப்படாததால் கேட்பவருக்கு குழப்பம் ஏற்படும். பெண்ணைக் குறிப்பது தான் நமது நோக்கம் என்றால் கதீல் என்று கூறாமல் கதீலா என்று பெண்பாலாக மாற்றிக் கூற வேண்டும் حاشية العلامة الصبان على شرح الشيخ الأشموني: على ألفية الإمام ابن مالك - (4 ஃ 135) ومن فعيل بمعنى مفعول كقتيل بمعنى مقتول وجريح بمعنى مجروح إن تبع موصوفهغالبًا التا تمتنع فيقال:رجل قتيل وجريح، وامرأة قتيل وجريح. والاحتراز بقوله: كقتيل من فعيل بمعنى فاعل نحو: رحيم وظريف، فإنه تلحقه التاء فتقول: امراة رحيمة وظريفة،وبقوله: إن تبع موصوفه من أن يستعمل استعمال الأسماء غير جارٍ على موصوف ظاهر ولا منوي لدليل فإنه تلحقه التاء نحو: رأيت قتيلًا وقتيلة؛ فرارًا من اللبس. ولو قال: ومن فعيل كقتيل إن عُرف موصوفه غالبًا التا تنحَذِفلكان أجود؛ ليدخل في كلامه نحو: رأيت قتيلًا من النساء، فإنه مما يحذف فيه التاء للعلم بموصوفه؛ ولهذا قال في شرح الكافية: فإن قصدت الوصفية وعلم الموصوف جرد من التاء. وأشار بقوله: غالبًا إلى أنه قد تلحقه تاء الفرق حملًا على الذي بمعنى فاعل؛ كقول العرب: صفة ذميمة، وخصلة حميدة، كما حمل الذي بمعنى فاعل عليه في التجرد نحو: {إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ} ஜالأعراف: 56ஸ، {قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ} ஜيس:78ஸ இந்த இலக்கண விதியின் படி மேற்கண்ட ஹதீஸை அணுகினால் இவர்கள் செய்த அர்த்தம் தவறு என்பது நிரூபனமாகும். இந்த ஹதீஸில் ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படாமல் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு பயன்படுத்தப்பட்டால் பெண் என்று அர்த்தம் செய்ய இலக்கணத்தில் இடமில்லை. ஆண் என்ற ஒரு பொருள் மட்டுமே இந்த இடத்தில் கொடுக்க முடியும். இதன் படி இந்த ஹதீஸின் பொருள் இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவனுக்கு அணிவிக்கட்டும்.தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவனுக்கு அணிவிக்கட்டும். எனவே வௌ;ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத் (3698) மேலும் இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும்ஹாஎன்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல்ஹுஎன்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது. அது போல் உங்களுக்கு என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும்கும்என்ற் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும்குன்னஎன்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை. ஆண்கள தஙக் நகை அணியக் கூடாது; வௌ;ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. ஆண்கள் தஙக் நகை அணிவதற்கு அனுமதிக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன. அதைத் தான் இந்த ஹதீஸும் சொல்கிறது. (ஆண்கள் தஙக நகை அணியக் கூடாது என்ற ஹதீஸ் சரியானது என்று இவர்களே குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே எடுத்துக் காட்ட அவசியம் இல்லை.) அரபு இலக்கனத்துக்கு மாற்றமாக் பொருள் செய்து விட்டு அதை இன்னொரு வகையிலும் இவர்கள் நியாயப்படுத்துகின்றனர். அது ஆணைத் தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்குதங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன்பின்னால் அழ்ழாஹ்வின் துதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்குஅர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது. இதுவும் அறியாமையின் காரணமாக எடுத்து வைக்கப்படும் வாதமாகும். தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு தடவை கூறி விட்டதால் இன்னொரு தடவை அதைக் கூறுவது அர்த்தமற்றது என்று சொல்வார்களா? ஒரு விஷயம் ஐம்பதுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் ஹதீஸ்களில் கூறப்ப்ட்டுள்ளன. 49 தடவை கூறியது அர்த்தமற்றது என்பார்களா? ஒரு வாக்கியத்தில் ஒரு நேரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது இரண்டு அர்த்தத்துக்கு இடம் இருந்தால் அவ்வாறு கூறுவதில் அர்த்தம் இருக்கும். இவர்கள் கூறுவது போல் பொருள் கொள்ள இலக்கணத்தில் இடமில்லை. மேலும் தங்கத்தை அனுமதிக்கும் மற்ற ஹதீஸ்கள் இந்த் ஹதீஸின் ஒரு பகுதி அல்ல. எனவே இவர்கள் கூறும் இந்தக் காரணமும் அர்த்தமற்றதாகும். அடுத்து இன்னொரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள் அது பெண்களைத்தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாகஇன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்தஅறிவிப்பில் தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது.அந்தஅறிவிப்பiயும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றியவிவரங்களையும் நாம் தருகின்றோம். இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரானஅப்துர்ரஹ்மான் பின்அப்துல்லாஹிப்னு தீனார்என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக்கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம். இமாம் யஹ்யா பின் மயீன்:என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு இமாம் இப்னு ஹஜர்:தவறிழைக்கும் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும் அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு.மேலும்,இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது ஆகமொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும். இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்: இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதியானவர் இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும்நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்குகிடையாது இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம்ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் என்பதுதெளிவாக விளங்குகின்றது. இது போன்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பது இந்த ஹதீஸை மேற்கோளாகக் காட்டும் இவர்களுக்கே தெரிகிறது. இதனால் தான் இதை முதன்மை ஆதாரமாகக் காட்டாமல் வலுப்படுத்தும் துணை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவர்கள் கூறுகிற படி இந்த அறிவிப்பாளர் ஓரளவு நம்பிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பது உறுதியாகிவிடும். ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆனணக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா எனற் சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது. எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. அடுத்து இன்னொரு தத்துவத்தையும் இவர்கள் கூறுகிறார்கள். எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத,அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடைசெய்தஒரு விடயம் தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்டதங்கநகைகள் அணிவது ஹராம் என்பதாகும். இஸ்லாத்தின் பார்வையில் காப்பு,மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்டதங்கநகைகள் அணிவது ஹராமாகும். மாறாக,வளையல் அல்லாததங்கநகைகளை தாரளமாகஅணிந்து கொள்ளலாம். என்பது இவர்களின் அந்தத் தத்துவமாகும். எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது. யமன் நாட்டைச் சார்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான். இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது. ஏன்?இவர்கள் வைக்கும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வௌ;ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது. இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தைப் பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்பட வேண்டிய இடம் இது தான். வட்டமில்லாத தங்க நகையை அணிந்து விளையாடுங்கள் என்று சொல்லாமல் வௌ;ளியில் விளையாடுங்கள் என்று கூறி இருப்பார்கள். மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் முத்ல் தொடரில் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள். இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வௌ;ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால் ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

யுசவiஉடந ஊழிநைன குசழஅ: றறற.ழடெiநெpத.உழஅ , சுநயன அழசந யவ: hவவி:ஃஃழடெiநெpத.உழஅஃயயலஎரமயடஃpநபெயட_வாயபெய_யெமயi_கரடடஃ
ஊழிலசபைhவ © றறற.ழடெiநெpத.உழஅடிபெண்கள் தங்க நகை அணியலாமா_2 தொடர்-2 பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் பொதுவாக பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கலந்து ஆதாரமாக எடுத்து வைப்பது வழக்கம். ஆனால் இலங்கையில் இப்பிரச்சனையைக் கிளப்பியவர்கள் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைத்துள்ளனர். அந்த இரண்டு ஹதீஸ்களில் ஒரு ஹதீஸைப் பற்றி சென்ற தொடரில் விளக்கியுள்ளோம். அந்த ஹதீஸ் தங்கத்தை அணிவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை என்பதால் அது இவர்களின் வாதத்துக்கு ஆதாரமாகாது என்பதைத் தெளிவுபடுத்தினோம். அடுத்ததாக அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர். حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بنأبي أسيد البرادعن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى اللهعليه وسلم قال من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومنأحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسورحبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بهارواه أبو دود في سننه,وأحمد في مسنده (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவுமுறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும்.(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வௌ;ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),நூற்கள்: முஸ்னத் அஹ்மத்,ஸுனன் அபீதாவுத்-4236) இது தான் அவர்கள் எடுத்துக் காட்டும் இரண்டாவது ஹதீஸாகும். மேற்கண்ட ஹதீஸுக்கு அவர்கள் செய்துள்ள அர்த்ததைத் தான் நாம் அப்படியே மேலே வெளியிட்டுள்ளோம். முதல் ஹதீஸில் தங்கள் கைச் சரக்கைச் சேர்த்து எப்படி வாதிட்டார்களோ அது போல் இந்த ஹதீஸிலும் தாங்கள் என்ன வாதிடுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஹதீஸை வளைத்திருக்கிறார்கள். அதாவது அடிக்கோடிட்ட இடங்களில் பெண்பாலாகக் குறிப்பிட்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அடைப்புக் குறிக்குள் (மனைவி, சகோதரி, தாய், உறவுமுறைப்பெண்) என்று கூறி தங்களின் கருத்தைத் திணித்துள்ளனர். நேசிக்கின்றவளுக்குஎன்று மொழி பெயர்த்த இடத்தில் அரபு முலத்தில் ஹபீப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹபீப், ரஹீம், ரஷீத், அலீம் என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள சொற்கள் ஆண்பாலாகவும் பயன்படுத்தப்படும். பெண்பாலாகவும் பயன்படுத்தப்படும் என்று காரணம் கூறி இதன் காரணமாக தாங்கள் பெண்பாலாக அர்த்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கூறியதை அப்படியே தருகிறோம் மேற்படி நபிமொழியில்ஹபீப் எனும் அறபு வார்த்தை நேசிக்கப்படும் ஆண் அல்லது சிறுவர்களைத் தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் ஃபயீல் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச் சொல் மாதிரிகள் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும். பொதுவாக ஹபீப் என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழிவிதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம் நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம் இரண்டுஅர்த்தங்களை கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத் தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூறமுடியும். என்று தாங்கள் செய்த அர்த்தத்தை நியாயப்படுத்துகிறார்கள் இவர்களின் இந்த வாதம் அரபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியதால் ஏற்பட்டதாகும். இது பற்றி அரபு இலக்கணம் கூறுவது என்ன? ஹபீப் என்பது போன்ற வடிவில் இல்லாத மற்ற அமைப்புடைய சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும். உதாரணமாக ஆலிம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் அறிஞன் என்று பொருள் கொண்டாலும் அரபியில் அவ்வாறு கூற முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சொல்லமைப்பைப் பயன் படுத்த வேண்டும் ஆண்ஆலிம்என்றும் பெண்ஆலிமாஎன்றும் கூற வேண்டும் ஹபீப் என்ற சொல் அமைப்பு மட்டும் இதில் இருந்து வேறுபட்டதாகும். இது போன்ற வடிவமைப்பில் உள்ள சொற்களுடன்பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால்அதற்கேற்ப ஹபீபா என்று பெண்பாலாக இச்சொல்லை மாற்ற வேண்டியதில்லை. ஆணுக்கும் பயன் படுத்தும் ஹபீப் என்ற சொல்லையே பெண்ணுக்கும் கூறலாம். அதாவதுஆண் ஹபீப்,பெண் ஹபீப்என்று கூறலாம். ஆனால்பெண்ணைக் குறிக்கும் வார்த்தையைச்சேர்க்காமல்வெறும்ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்ப்ம் ஏற்படும். இது போன்ற இடங்களில் நாம் பெண்ணைத் தான் குறிக்கிறோம் என்றால ஹபீபா என்று பெண்பாலாக மாற்றித் தான் பயன்படுத்த் வேண்டும். நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம். பெண் ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் ஹபீப் எனும் சொல் ஆண்பால் வடிவில் இருந்தாலும் அதைப் பெண்பாலாகக் கருத வேண்டும். இது தான் அரபு இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் வருமாறு: أوضح المسالك إلى ألفية ابن مالك - ( ஃ 0) والثاني: فعيل بمعنى مفعول6، نحو: رجل جريح امرأة جريح وشذ:ملحفة جديدة؛ فإن كان فعيل بمعنى فاعل، لحقته التاء1، نحو: امرأة رحيمة، وظريفةفإن قلت: ;مررت بقتيلة بني فلان ألحقت التاء خشية الإلباس؛ لأنك لم تذكر الموصوف. ஒரு கதீல் (கொல்லப்பட்டவன்கொல்லப்பட்டவள்) ஐ நான் கடந்து சென்றேன் என்று கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று கூறப்படாததால் கேட்பவருக்கு குழப்பம் ஏற்படும். பெண்ணைக் குறிப்பது தான் நமது நோக்கம் என்றால் கதீல் என்று கூறாமல் கதீலா என்று பெண்பாலாக மாற்றிக் கூற வேண்டும் حاشية العلامة الصبان على شرح الشيخ الأشموني: على ألفية الإمام ابن مالك - (4 ஃ 135) ومن فعيل بمعنى مفعول كقتيل بمعنى مقتول وجريح بمعنى مجروح إن تبع موصوفهغالبًا التا تمتنع فيقال:رجل قتيل وجريح، وامرأة قتيل وجريح. والاحتراز بقوله: كقتيل من فعيل بمعنى فاعل نحو: رحيم وظريف، فإنه تلحقه التاء فتقول: امراة رحيمة وظريفة،وبقوله: إن تبع موصوفه من أن يستعمل استعمال الأسماء غير جارٍ على موصوف ظاهر ولا منوي لدليل فإنه تلحقه التاء نحو: رأيت قتيلًا وقتيلة؛ فرارًا من اللبس. ولو قال: ومن فعيل كقتيل إن عُرف موصوفه غالبًا التا تنحَذِفلكان أجود؛ ليدخل في كلامه نحو: رأيت قتيلًا من النساء، فإنه مما يحذف فيه التاء للعلم بموصوفه؛ ولهذا قال في شرح الكافية: فإن قصدت الوصفية وعلم الموصوف جرد من التاء. وأشار بقوله: غالبًا إلى أنه قد تلحقه تاء الفرق حملًا على الذي بمعنى فاعل؛ كقول العرب: صفة ذميمة، وخصلة حميدة، كما حمل الذي بمعنى فاعل عليه في التجرد نحو: {إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ} ஜالأعراف: 56ஸ، {قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ} ஜيس:78ஸ இந்த இலக்கண விதியின் படி மேற்கண்ட ஹதீஸை அணுகினால் இவர்கள் செய்த அர்த்தம் தவறு என்பது நிரூபனமாகும். இந்த ஹதீஸில் ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படாமல் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு பயன்படுத்தப்பட்டால் பெண் என்று அர்த்தம் செய்ய இலக்கணத்தில் இடமில்லை. ஆண் என்ற ஒரு பொருள் மட்டுமே இந்த இடத்தில் கொடுக்க முடியும். இதன் படி இந்த ஹதீஸின் பொருள் இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவனுக்கு அணிவிக்கட்டும்.தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவனுக்கு அணிவிக்கட்டும். எனவே வௌ;ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத் (3698) மேலும் இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும்ஹாஎன்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல்ஹுஎன்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது. அது போல் உங்களுக்கு என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும்கும்என்ற் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும்குன்னஎன்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை. ஆண்கள தஙக் நகை அணியக் கூடாது; வௌ;ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. ஆண்கள் தஙக் நகை அணிவதற்கு அனுமதிக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன. அதைத் தான் இந்த ஹதீஸும் சொல்கிறது. (ஆண்கள் தஙக நகை அணியக் கூடாது என்ற ஹதீஸ் சரியானது என்று இவர்களே குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே எடுத்துக் காட்ட அவசியம் இல்லை.) அரபு இலக்கனத்துக்கு மாற்றமாக் பொருள் செய்து விட்டு அதை இன்னொரு வகையிலும் இவர்கள் நியாயப்படுத்துகின்றனர். அது ஆணைத் தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்குதங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன்பின்னால் அழ்ழாஹ்வின் துதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்குஅர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது. இதுவும் அறியாமையின் காரணமாக எடுத்து வைக்கப்படும் வாதமாகும். தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு தடவை கூறி விட்டதால் இன்னொரு தடவை அதைக் கூறுவது அர்த்தமற்றது என்று சொல்வார்களா? ஒரு விஷயம் ஐம்பதுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் ஹதீஸ்களில் கூறப்ப்ட்டுள்ளன. 49 தடவை கூறியது அர்த்தமற்றது என்பார்களா? ஒரு வாக்கியத்தில் ஒரு நேரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது இரண்டு அர்த்தத்துக்கு இடம் இருந்தால் அவ்வாறு கூறுவதில் அர்த்தம் இருக்கும். இவர்கள் கூறுவது போல் பொருள் கொள்ள இலக்கணத்தில் இடமில்லை. மேலும் தங்கத்தை அனுமதிக்கும் மற்ற ஹதீஸ்கள் இந்த் ஹதீஸின் ஒரு பகுதி அல்ல. எனவே இவர்கள் கூறும் இந்தக் காரணமும் அர்த்தமற்றதாகும். அடுத்து இன்னொரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள் அது பெண்களைத்தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாகஇன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்தஅறிவிப்பில் தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது.அந்தஅறிவிப்பiயும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றியவிவரங்களையும் நாம் தருகின்றோம். இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரானஅப்துர்ரஹ்மான் பின்அப்துல்லாஹிப்னு தீனார்என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக்கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம். இமாம் யஹ்யா பின் மயீன்:என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு இமாம் இப்னு ஹஜர்:தவறிழைக்கும் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும் அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு.மேலும்,இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது ஆகமொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும். இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்: இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதியானவர் இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும்நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்குகிடையாது இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம்ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் என்பதுதெளிவாக விளங்குகின்றது. இது போன்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பது இந்த ஹதீஸை மேற்கோளாகக் காட்டும் இவர்களுக்கே தெரிகிறது. இதனால் தான் இதை முதன்மை ஆதாரமாகக் காட்டாமல் வலுப்படுத்தும் துணை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவர்கள் கூறுகிற படி இந்த அறிவிப்பாளர் ஓரளவு நம்பிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பது உறுதியாகிவிடும். ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆனணக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா எனற் சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது. எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. அடுத்து இன்னொரு தத்துவத்தையும் இவர்கள் கூறுகிறார்கள். எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத,அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடைசெய்தஒரு விடயம் தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்டதங்கநகைகள் அணிவது ஹராம் என்பதாகும். இஸ்லாத்தின் பார்வையில் காப்பு,மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்டதங்கநகைகள் அணிவது ஹராமாகும். மாறாக,வளையல் அல்லாததங்கநகைகளை தாரளமாகஅணிந்து கொள்ளலாம். என்பது இவர்களின் அந்தத் தத்துவமாகும். எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது. யமன் நாட்டைச் சார்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான். இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது. ஏன்?இவர்கள் வைக்கும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வௌ;ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது. இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தைப் பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்பட வேண்டிய இடம் இது தான். வட்டமில்லாத தங்க நகையை அணிந்து விளையாடுங்கள் என்று சொல்லாமல் வௌ;ளியில் விளையாடுங்கள் என்று கூறி இருப்பார்கள். மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் முத்ல் தொடரில் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள். இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வௌ;ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால் ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

Article Copied From: www.onlinepj.com

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE